‘தக் லைஃப்’ டப்பிங் பணி! வீடியோ வெளியிட்ட படக்குழு !
‘இந்தியன் 2’ படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும்புதிய படம், ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இப்படத்தி