கேரவனில் ‘ரகசிய’ கேமரா: நடிகைகள் உடை மாற்றுவதை ரசித்த படக்குழு!
கடந்த 2017ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப், பிரபல நடிகை ஒருவரை காருக்குள் வைத்து வன்கொடுமை செய்தார். இது உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல முன்னணி நடிகைகள் திரண்டு, குரல் கொடுத்ததைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஒரு பெண் நீதிபதி தலைமையில் ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.அந்த கமிஷன் முன்பு பாதிக்கப்பட்ட பல நடிகைகள் நேரில் வந்து ஆஜராகி புகார் கொடுத்தனர் இதைதொடர்ந்து 2019ம் ஆண்டு ஹேமா கமிஷன் 239 பக்கம் கொண்ட அறிக்கையை கேரளா முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.. ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பி உள்ளது. மலையாள நடிகர் சங்கமே கலைக்கப்பட்டது.நடிகர் சித்திக்உள்ளிடவர்கள் மீது பாலியல் வழக்கு பாய்ந்துள்ளது.தொடர்ந்து கேரள முதல்வரால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,
இந்நிலையில், இப்படி ஒரு மோசமான சம்பவத்தை பார்த்த ராதிகா சரத்குமார், கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகளை பகிர்வது தெரிய வந்தவுடன், இதுவரை இதை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்தது ஏன்? மிகவும் செல்வாக்கு மிக்க ராதிகா, இந்த சம்பவம் குறித்து முன்பே குரல் கொடுத்து இருக்க வேண்டும். அவரது மௌனம் இது போன்ற குற்றங்கள் தொடர வாய்ப்பளித்துவிட்டது மேலும்,ராதிகா வேறு பெண்களுக்கு நிகழ்ந்த சம்பவமாக கருதி இதை மறைந்திருந்தால் அது சரியல்ல. .தங்களுக்கு கேரவன் வேண்டாம் என்று கூறும் தைரியம் நடிகைகளுக்கு வரவேண்டும் என்றும் பிரபல டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.இந்நிலையில்,இவ்விவகா
|
|