முத்தம் என்றால் வயோதிகருக்கும் வாலிபம் திரும்பி விடும்.!
ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் பருவத் தீனி.!இதில் குமரன் என்ன கிழவன் என்ன?அந்தரங்கத்தில் நடக்கவேண்டிய கிஸ் நவநாகரீகத்தில் கடற்கரை,தியேட்டர் ,பூங்கா என பரவிவிட்டது. அது தவறாக கருதப்படவில்லை . இது மேலை நாட்டு தாக்கம்.
திரைப்படங்களும் லிப் லாக் நாகரீகத்தை ஒப்புக்கொண்டு விட்டதால் வாலிப தேசத்து சின்னமாகி இருக்கிறது. எனவே இது ரியால்ட்டி ஷோ ,பிக் பாஸில் நடைமுறைக்கு வந்ததில் ஆச்சரியமில்லை.
என்னய்யா சொல்றே?
ஆமாங்க . பிக் பாஸ் சீசன் 2 இல் சல்மான் கான் முன்னிலையில் அரங்கேறிவிட்ட டாஸ்க்.
இந்த டாஸ்க் தமிழ் பிக்பாஸ் சீசனில் வந்தால் என்ன?
அகங்ஷ்கா புரி .. சின்னத்திரை நடிகை . பாலிவுட் பேமஸ் . ஜாட் ஹாடித் . துபாய் நடிகர். இவர்கள் இருவரும் பிக் பாஸ் 2 கண்டஸ்டண்ட் ஸ். ஒருநாள் 30 செகண்டஸ் லிப் லாக் போட்டி வைத்தார்கள்.
“அந்த பொண்ணுக்கு கிஸ் பண்ணத் தெரியாது. ” என்று துபாய்க்காரன் சீண்ட ,நம்ம பாலிவுட் நடிகைக்கு கோபம். “இது வெறும் டாஸ்க் தான். இதில் எதுக்கு உதடு கவ்வி நாக்கினால் துழாவி முத்தம் கொடுக்க வேண்டும் “என்று நினைத்து ,நிஜமாகவே கொடுத்து விட்டது ! டாஸ்க்கிலும் வெற்றி.ஜாட்டும் கிடைத்தவரை லாபம் என்று என்ஜாய் பண்ணிக்கொண்டான்.
இத்தகைய டாஸ்க் தமிழ் பிக் பாசில் வந்தால் டி ஆர் பி ரேட் பிச்சுக்காதா ?
யோசனை பண்ணுங்க பிக் பாஸ் அண்ட் விஜய சேதுபதி !!