Thursday, January 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம்! வீடியோ வெளியிட்ட மோகினி டே!!

admin by admin
November 26, 2024
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’.-நடிகை பவானி ஸ்ரீ,

சமுத்திரகனி நடிப்பில்  ‘தடயம்’ விரைவில் ZEE5-ல் மட்டும்!

‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

கடந்த சில நாட்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தானும், ரஹ்மானும் பிரிவதாக அறிவித்தார். இவரது அறிவிப்பை தொடர்நது  ஏ.ஆர்.ரஹ்மானும் தனது எக்ஸ் தளத்தில் ‘எமோஷனலாக’ ட்வீட் போட்டு விவாகரத்தை உறுதி செய்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அதற்கு அடுத்த சில மணிநேரத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றிய பெண் இசைக்கலைஞர் மோகனி டேவும் அவரது கணவரை விவாகரத்து செய்வதாக கூறினார்.இந்த பிரிவு விவகாரங்களை  தொடர்ப்புப்படுத்தி, சமூகவலைதளங்களில் பல்வேறு அனுமானங்கள் பரவத் தொடங்கின. இதையடுத்து தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து, உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார்.ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீனும் என் தந்தை மீது அவதூறு பரப்பாதீர்கள் என தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ள இசை கலைஞர் மோகினி டே, என் தந்தை போன்ற ஏ.ஆர்.ரகுமானுடன்   தன்னை தொடர்புப்படுத்தி பேசுவது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது,‘எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர்.  அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. அவை உண்மை கிடையாது. விவாகரத்து என்பது வலி தரக்கூடிய விஷயம். எனவே தனியுரிமையை மதிக்க வேண்டும்.
இந்த வதந்திகள் மிகவும் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

admin

admin

Related Posts

‘புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’.-நடிகை பவானி ஸ்ரீ,
News

‘புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’.-நடிகை பவானி ஸ்ரீ,

by admin
January 21, 2026
‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!
News

சமுத்திரகனி நடிப்பில்  ‘தடயம்’ விரைவில் ZEE5-ல் மட்டும்!

by admin
January 21, 2026
‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!
News

‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

by admin
January 21, 2026
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவு! – வெற்றிமாறன் பாராட்டு!
News

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவு! – வெற்றிமாறன் பாராட்டு!

by admin
January 21, 2026
‘ஜனநாயகன்’ பட வழக்கு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
News

‘ஜனநாயகன்’ பட வழக்கு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

by admin
January 20, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?