மலையாளத்தில் இந்த வருடத்தின் மிக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான புகழ்பெற்ற வனிதா விருதை நடிகை ரோகினி நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஆக்சன் ஹீரோ பிஜு படத்துக்காகவும் , ஜான் பால் ஜார்ஜ் இயக்கத்தில் வெளிவந்த கப்பி திரைப்படத்துக்காகவும் வென்றுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை ரோகினி பாகுபலி படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.