ஜேம்ஸ்பாண்ட் லுக்கில் அஜித் குமார்!
வரும் பொங்கலுக்கு அஜித் குமார், திரிஷா நடிபில் உருவாகி வரும் விடாமுயற்சி வெளியாகும் என்கிற அறிவிப் புடன் கூடவே கடைசிகட்ட படப்பிடிப்பு என்கிற அறிவிப்பை கோட் சூட்டுடன் ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் அஜித் மாறியிருக்கும் அசத்தலான புகைப்படங்களையும் தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித் – த்ரிஷா மற்றும் படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்திற்காக உடல் எடையை குறைத்த நடிகர் அஜித் குமார், அதே லுக்கில் தற்போது விடாமுயற்சி படத்தின் சில காட்சிகளிலும் தோன்ற உள்ளார்.
சமீபத்தில் இப்படத்திற்காக ஆரவ், அர்ஜுன், த்ரிஷா, ஆகிய பிரபலங்கள் டப்பிங் பணியை மேற்கொண்டதாக கூறப்பட்டது.குறிப்பிட த்தக்கது