Monday, March 9, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘நிறம் மாறும் உலகில்’ – விமர்சனம்!

admin by admin
March 7, 2025
in Reviews
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB எழுதி, இயக்கியிருக்கும் படம், நிறம் மாறும் உலகில். இது ஒரு ஆந்தாலஜி வகையிலான படம். நான்கு விதமான வாழ்க்கை,  நான்கு  கதைகள்  அதை இணைக்கும் ஒரு புள்ளி.

இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிஹா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, அய்ரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சரவதி,  ஹரிநிரமேஷ்கிருஷ்ணன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, விஜி சந்திர சேகர், லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் நான்கு கதைகளையும் நகர்த்தும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர்.

You might also like

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ –  விமர்சனம்!

99 / 66 – விமர்சனம்!

‘வடம்’  – (விமர்சனம்!) பார்க்கலாம்!

ரயில்வேயில் ரயில்வேயில் TTE ஆக பணி புரிபவர், யோகிபாபு. தனது அம்மாவிடம் கோபித்து கொண்டு ரயிலில் பயணம் செய்கிறார், லவ்லின் சந்திரசேகர். இவர்கள் இருவரும் சந்திக்கும்போது, யோகி பாபு தனது அனுபவத்தினை லவ்லின் சந்திரசேகரிடம் கூறுகிறார். அதற்கு பிறகு லவ்லின் சந்திர சேகர் மனம் மாறினாரா, இல்லையா? என்பது தான் நிறம் மாறும் உலகில் படத்தின் கதை.

நான்கு  கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது. யோகிபாபு, லவ்லின் சந்திர சேகரிடம் சொல்லும் நான்கு கதைகளில், பாரதிராஜா, நட்டியின் கதைகள் அதீதப் படுத்தியதாக இருக்கிறது. ரியோராஜ் கதை, ஓகே. ஆனால், அனைவரின் நெஞ்சத்தையும் நெகிழச்செய்கிறது, சாண்டி மற்றும் துளசி நடித்த நான்காவது கதை.

ஆட்டோ ஓட்டுநரான சாண்டி, உறவுகள் இல்லாமல் தனிமையில் வாழும் இளைஞர். அவருக்கும் காதல் வருகிறது. தனது காதலை ஒரு பணக்கார பெண்ணிடம் வெளிப்படுத்துகிறார். அந்தப் பெண்ணும் காதலை ஏற்கிறார். இந்நிலையில், சாண்டி பிள்ளைகள் இருந்தும் நிர்கதியாக நிற்கும் துளசியை அன்னையாக ஏற்கிறார்.  அதன் பின்னர் காதலை துறக்கிறார். ஏன், எதற்கு? என்பதை அனைவரும் ஏற்கும் வண்ணம் சொல்லியிருக்கிறார், இயக்குநர் பிரிட்டோ JB.

அட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் சாண்டி, துணைக்காக ஏங்கும் போதும், காதலியிடம் கென்சும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். எதிர்பாராத அன்பின் காரணமாக தனது சுயநினைவு முற்றிலும் திரும்பிய நிலையில் துளசி, சிறப்பாக நடித்திருக்கின்றார். இருவரது நடிப்பும் சிறப்பு.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, வடிவுக்கரசி தம்பதியினர் வாழ்ந்தால் இவர்களைப்போல் வாழவேண்டும் என்பதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறனர்.

ரியோராஜ் மூலம், வாழ்வின் எந்த கஷ்டம் வந்தாலும், தவறான வழியில் சென்றால் அதன் விளைவும் தவறானதாக தான் இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்.

நட்டி தனது வழக்கமான நடிப்பின் மூலம் தியாகம் செய்யும் கதாபாத்திரமாக அசத்துகிறார்.

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையினையும், வெவ்வேறு களங்களாக ஒளிப்பதிவு வேறுபடுத்தி காட்டுகிறது.

‘நிறம் மாறும் உலகில்’, சுவாரசியம் குறைவான,  வழக்கமான, அதீதப்படுத்தப்பட்ட  கதைகளின் தொகுப்பு!

admin

admin

Related Posts

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ –  விமர்சனம்!
Reviews

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ –  விமர்சனம்!

by admin
March 8, 2026
99 / 66 – விமர்சனம்!
Reviews

99 / 66 – விமர்சனம்!

by admin
March 8, 2026
‘வடம்’  – (விமர்சனம்!) பார்க்கலாம்!
Reviews

‘வடம்’  – (விமர்சனம்!) பார்க்கலாம்!

by admin
March 8, 2026
‘ஓ பட்டர்பிளை’  –  (விமர்சனம்.) ரசிக்கலாம்!
Reviews

‘ஓ பட்டர்பிளை’  – (விமர்சனம்.) ரசிக்கலாம்!

by admin
March 8, 2026
‘முஸ்தபா முஸ்தபா’ – (விமர்சனம்.) அட போங்கப்பா!
Reviews

‘முஸ்தபா முஸ்தபா’ – (விமர்சனம்.) அட போங்கப்பா!

by admin
March 8, 2026

Recent News

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’  !

ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ் 2’ !

March 8, 2026
ஹிப் ஹாப் தமிழாவின் உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சி!

ஹிப் ஹாப் தமிழாவின் உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சி!

March 8, 2026
‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்!

‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடத்திய சகாயம் ஐஏஎஸ்!

March 8, 2026
குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வெளியாகும்   ” மரகதமலை “!

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வெளியாகும் ” மரகதமலை “!

March 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?