‘அந்தரங்க’ வீடியோ: கொந்தளித்த சின்னத்திரைநடிகை !

சின்னத்திரையின் பிரபல நடிகை ஸ்ருதி நாராயணன். இவருக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான பாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்கிற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வந்தது இந்நிலையில்,இந்த வீடியோவை பார்த்த சிலர், இது மார்பிங் வீடியோ என்றும் இன்னும் சிலரோ,இது ஒரு ‘காஸ்டிங் கவுச்’ வீடியோ அதாவது, சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஸ்ருதியை இவ்வாறு செய்ய வைத்திருக்கிறார்கள் என்றும் பதிவிட்டு வந்தனர். இந்த வீடியோ லீக் விவகாரத்தில் அதிர்ச்சியடைந்த ஸ்ருதி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில்,பதிவிட்டுள்ளதாவது,”