கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

மக்கள்நீதி கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்  மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள்   நாசர், கார்த்தி,  பூச்சி எஸ்.முருகன், பிரேம், .லலிதாகுமாரி ,  டயானா  விசாலினி ஆகியோர் கமல்ஹாசனை  நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந்தார்.