அடுத்த கட்டத்திற்குள் நுழையும் மகத் ராகவேந்திரா!
தமிழ் சினிமாவில் கடந்த 2006ம் ஆண்டு சிம்புவின் வல்லவன் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியவர் மகத் ராகவேந்திரா. தொடர்ந்து,.காளை, மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மாநாடு, டபுள் எக்ஸ்எல் என தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்..கடந்த 2018ல் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர்
2020ம் ஆண்டு பிராசி மிஷ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார் . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தது ஏன் என்பது குறித்து கூறியுள்ளதாவது,”

இவ்வாறு அவர் கூறியுள்ளார் .