Thursday, July 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கார்த்தி – கிருத்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’  படப்பாடல் வைரலாகி வருகிறது!

admin by admin
December 3, 2025
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ  வைரலாகி வருகிறது.

You might also like

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியும் “வாவ் சூப்பர்” என பதிவிட்டுள்ளார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உட்பட  பலரும் வீடியோ பார்த்து  வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு  வருகின்றனர்.

வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்தி எம் ஜி ஆர் ரசிகராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி உள்ளதால்,  இப்பாடலின் ரீமிக்ஸ் வடிவம் இப்படத்தில் இடம்பெறுகிறதா ? இப்பாடலை வெளியிடுங்கள் என ரசிகர்கள் ஆவலோடு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

வா வாத்தியார் படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

வா வாத்தியார் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கிறார்.

‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

admin

admin

Related Posts

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!
News

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!

by admin
July 15, 2026
விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !
News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

by admin
July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !
News

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

by admin
July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!
News

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

by admin
July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!
News

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

by admin
July 15, 2026

Recent News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

July 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?