Monday, March 1, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கிய விஜய் சேதுபதி!

admin by admin
May 2, 2017
in News
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !

“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !

IMG_9247உலகாயுதா சார்பில் தமிழ்த் தேசிய சலனப்படம் 100வது ஆண்டை ஒட்டி 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதற்கான மொத்த செலவையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டார். மொத்தம் 100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அதில் முதல் பதக்கத்தை நடிகர் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதியின் தாயார் வழங்கி கவுரவப்படுத்தினார். 33 துறைகளை சார்ந்த 99 தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வழங்கினர்.
IMG_9270ஆயிரத்தில் ஒருவன் உட்பட 50 படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் விருது வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். விருது வழங்க வந்த  அவருக்கும் ஒரு விருதை வழங்கி சிறப்பித்தனர் விழாக்குழுவினர். விருது வாங்கிய பின் ஆர்.கே.சண்முகம் பேசும்போது, “எனக்கு வயது 87, மனதளவில் எனக்கு வயது வெறும் 27 தான். அதனால் இங்குள்ளவர்களிலேயே நான் தான் இளைஞன். தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை. ஆனால் அதில் ஜனநாதன் விதிவிலக்கு. அவர் ஒரு புரட்சி இயக்குனர். அவரின் பேராண்மை படத்தை நான் ஐந்து முறை பார்த்து ரசித்திருக்கிறேன், நல்ல படங்கள் நிறைய வர வேண்டும்” என்றார்.
IMG_9223பணம் இருப்பனிடம் குணம் இருக்காது, குணம் இருப்பவனிடம் பணம் இருக்காது. இந்த இரண்டும் விஜய் சேதுபதியிடம் இருக்கிறது. ஜனநாதனிடம் குணம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை. பணம் சேர்க்கும் நோக்கமும் இல்லை. ஜாக்கி சான், அர்னால்டு, ரஜினி, கமல், விஜய், அஜித் பலரும் கலந்து கொண்ட விழாக்கள் சென்னையில் நடந்துள்ளன. அதை விட இந்த விழாவை முக்கியமான விழாவாக நான் கருதுகிறேன். இந்த அரங்கம் நிறையவில்லை என்றாலும் இங்கு வந்துள்ள அனைவரின் மனமும் நிறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தில் பெரிதாக என்ன வாங்கி விட முடியும் என நினைக்கலாம். அது இத்தனை காலம் சினிமாவில் உழைத்தவர்களுக்கான அங்கீகாரம் என்றார் இயக்குனர் அமீர்.
IMG_9238100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கும் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும்போது, “நான் பெரிதாக எதையும் கொடுத்து விடவில்லை. சினிமா எனக்கு கொடுத்ததில் இருந்து கொஞ்சம் எடுத்து, சினிமாவிற்கு கொடுக்கிறேன். சினிமா தான் என்னை அங்கீகரித்தது. சினிமா தான் எனக்கு எல்லாம். ஒரு ஹீரோவாக நான் நடித்த முதல் படத்திலேயே எனக்கு சினிமா தொழிலாளர்கள் கொடுத்த மரியாதை என்னை ரொம்பவே நெகிழ வைத்து விட்டது. என்னை கவுரவித்த என் இயக்குனர் ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்கிறேன்.  இதை கூட அவர் உபயோகப்படுத்த மாட்டார். வேறு யாருக்காவது தான் இந்த தங்கமும் பயன்படும். எல்லா கலைஞர்களும் சந்தித்து கொண்ட ஒரு விழாவாகத் தான் இதை நான் பார்க்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.
ulagayutha-1விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள் தேவி மணி, கலைப்பூங்கா ராவணன், மாலி, நெல்லை பாரதி ஆகியோரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அப்போது பேசிய நெல்லை பாரதி, “ஏற்பது இகழ்ச்சி என்பர், ஆனால் ஏற்பது மகிழ்ச்சி என உணர்கிறேன்” என்றார்.
IMG_927170 ஆண்டுகளை சினிமாவில் நான் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறேன் என பெருமிதத்துடன் கூறினார் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன். எடிட்டர் மோகன் தன்னுடைய ஆரம்ப கால சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.IMG_9217 விழாவில், ஒளிப்பதிவாளர்  பி.சி.ஸ்ரீராம், எடிட்டர் லெனின், வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, நடிகை கஸ்தூரி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சீனு ராமசாமி, சுசீந்திரன், இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் கண்ணன், கன்னட திரையுலகின் சார்பில் கிரிஷ் துவாரகீஷ், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி, தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், நடிகர் ராஜேஷ், இயக்குனர் வி.சேகர், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்,நடிகர் அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
Previous Post

gulebakavali stills.

Next Post

Saravanan Irukka Bayamen Stills

admin

admin

Related Posts

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !
News

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !

by admin
March 1, 2021
“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!
News

“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!

by admin
March 1, 2021
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !
News

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !

by admin
March 1, 2021
ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!
News

ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!

by admin
February 28, 2021
மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!
News

மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!

by admin
February 28, 2021
Next Post
Saravanan Irukka Bayamen Stills

Saravanan Irukka Bayamen Stills

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!

“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!

March 1, 2021
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !

March 1, 2021
ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!

ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!

February 28, 2021
மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!

மந்திரி ராஜேந்திர பாலாஜியா,கவுதமியா? -அதிமுக தலைமை சிக்கலில்.!

February 28, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani