விஜயுடன் ஜோடியாக சென்ற விவகாரம்: பதிலளிக்க மறுத்த திரிஷா !
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா, இன்று காலை சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணம் மேற்கொண்டார்கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் நடிகை திரிஷா மற்றும் தவெக என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் முழுமூச்சாக இறங்கியுள்ள நடிகர் விஜய் தொடர்பான விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், இன்று காலை இன்று காலை 11:40 மணியளவில் நடிகை திரிஷா ,சென்னையில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையம்,டெர்மினல் 4 புறப்பாடு பகுதிக்கு வந்தார்.
