மேடையில் கண் கலங்கிய ‘காளிதாஸ்-2’ பட இயக்குனர்!
தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புலனாய்வு திரில்லர் படம்‘காளிதாஸ்’. இப்படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கி இருந்தார்.இதில்,ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அஜய் கார்த்தி நடிக்கும் “காளிதாஸ் 2” உருவாகியுள்ளது.இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்,25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பூவே உனக்காக’ சங்கீதா, இப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் . இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியான நிலையில், ‘காளிதாஸ் 2’ படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வில் இயக்குனர் இயக்குநர் ஶ்ரீ செந்தில் பேசியதாவது,”
