Thursday, May 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

 பாக்யஸ்ரீ போர்ஸை வரவேற்ற ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்!

admin by admin
May 7, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மற்றும் ‘டர்மெரிக் மீடியா’ நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ஒரு புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

You might also like

மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில், பிரபலங்கள் பாராட்டும் ‘எக்ஸாம்’ சீரிஸ்!

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட “சிஸ்டம்” !

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார் ! திரையுலகினர் திரண்டு அஞ்சலி!!

ரசிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், இந்த அறிவிப்பைப் பகிர்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாக அமைவதுடன், மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஒரு அற்புதமான ஆண்டாக வரவிருக்கும் காலம் அமைய, அவருக்கு அனைவரும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

பாக்யஸ்ரீ போர்ஸை ‘சேயோன்’ குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்று மகிழ்வதுடன், இத்திறமைமிக்க நடிகை இந்த விறுவிறுப்பான திரைப்படத்தின் ஒரு அங்கமாக இணைந்திருப்பதால் படக்குழுவினர் ஒரு உற்சாகமான திரைப்பயணத்தை மேற்கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

admin

admin

Related Posts

மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில், பிரபலங்கள் பாராட்டும் ‘எக்ஸாம்’ சீரிஸ்!
News

மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில், பிரபலங்கள் பாராட்டும் ‘எக்ஸாம்’ சீரிஸ்!

by admin
May 7, 2026
அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட  “சிஸ்டம்” !
News

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட “சிஸ்டம்” !

by admin
May 6, 2026
திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி  காலமானார் ! திரையுலகினர் திரண்டு அஞ்சலி!!
News

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார் ! திரையுலகினர் திரண்டு அஞ்சலி!!

by admin
May 6, 2026
புதிய பரிமாணத்தில் களமிறங்கும் நடிகை வேதிகா!
News

புதிய பரிமாணத்தில் களமிறங்கும் நடிகை வேதிகா!

by admin
May 5, 2026
விஜய்க்கு, கீர்த்தி சுரேஷ் கொடுத்த வித்தியாசமான வாழ்த்து!
News

விஜய்க்கு, கீர்த்தி சுரேஷ் கொடுத்த வித்தியாசமான வாழ்த்து!

by admin
May 7, 2026

Recent News

 பாக்யஸ்ரீ போர்ஸை வரவேற்ற ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்!

 பாக்யஸ்ரீ போர்ஸை வரவேற்ற ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்!

May 7, 2026
அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட  “சிஸ்டம்” !

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட “சிஸ்டம்” !

May 6, 2026
திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி  காலமானார் ! திரையுலகினர் திரண்டு அஞ்சலி!!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார் ! திரையுலகினர் திரண்டு அஞ்சலி!!

May 6, 2026
புதிய பரிமாணத்தில் களமிறங்கும் நடிகை வேதிகா!

புதிய பரிமாணத்தில் களமிறங்கும் நடிகை வேதிகா!

May 5, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?