Wednesday, June 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி !

admin by admin
June 9, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

‘பிக் பாஸ்’ பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.          
          
இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘லைட் வெயிட் பேபி ‘ திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் – ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். பின்னர் இந்தப் படத்தின் படத்தொகுப்பாளராக ஹரிஷ் கோமே பணியாற்றுகிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் சாகர் சந்தேஷ் இணைத்து தயாரிக்கிறார்கள்.          
          
இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நிலையில்… தற்போது இப்படத்தின்  30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, மொத்த படப்பிடிப்பில் 60% பணிகள்  நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.‌           
          
ஸ்டாண்ட்  அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் – பிட்னெஸ் மாடல்  ஆர்த்தி கிருஷ்ணா ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக இணைந்து இருப்பதால்… படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌ இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
admin

admin

Related Posts

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு
News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

by admin
June 9, 2026
சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!
News

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

by admin
June 9, 2026
‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!
News

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

by admin
June 9, 2026
கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான  ‘டாக்ஸிக்’ படக்குழு!
News

கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான ‘டாக்ஸிக்’ படக்குழு!

by admin
June 9, 2026
பூரி ஜெக நாத்துடன்  பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”! – விஜய் சேதுபதி.
News

பூரி ஜெக நாத்துடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”! – விஜய் சேதுபதி.

by admin
June 9, 2026

Recent News

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

June 9, 2026
‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

June 9, 2026
கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான  ‘டாக்ஸிக்’ படக்குழு!

கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான ‘டாக்ஸிக்’ படக்குழு!

June 9, 2026
விறுவிறுப்பான படப்பிடிப்பில்  ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி !

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி !

June 9, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?