Friday, June 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஷால் இயக்கி, நடித்த மகுடம் படத்தின் டீசர் வெளியீடு!

admin by admin
June 11, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகின் பெருமைமிகு ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் 99 வது திரைப்படம், மகுடம். இது ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம்  நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார்.  இது அவரது நடிப்பில் வெளிவரும் 35 வது திரைப்படம்.

இன்றைக்கு வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வாயிலாக மக்களுக்கு ஓர் ஆழமான ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் திரைப்படமாக இது அமையப்பெற்றிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை மாதத்தில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் MAKUTAM என்ற தலைப்பில் வெளியாகிறது.

You might also like

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ்கடவுள் ஆல்பம்!

மகுடம் திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், வி ஜே ஜான்சி, பதம் குமார் மற்றும் சபுமோன் ஆகியோர் தங்களது நேர்த்தியான நடிப்பின் வாயிலாக கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து, நடித்து இத்திரைப்படத்திற்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஜிவி பிரகாஷ் குமாரின் இசை அமைந்துள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி ஒளிப்பதிவாளர்களாகிய ரிச்சர்ட் எம் நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவில் அசத்தியுள்ளனர். நேர்த்தியான சண்டைக் காட்சிகள் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.

தமிழ் திரை உலகின் மகுடமாக திகழக்கூடிய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நினைவில் வாழும் ஆர்பி சவுத்ரி அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலமாக மேலும் பல மகுடங்களை சூட முன்னேறிக் கொண்டிருக்கிறது.

admin

admin

Related Posts

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
News

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

by admin
June 11, 2026
‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு
News

‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு

by admin
June 11, 2026
ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ்கடவுள் ஆல்பம்!
News

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ்கடவுள் ஆல்பம்!

by admin
June 11, 2026
பாரதிராஜா இறுதி சடங்கு: 72 குண்டுகள் முழங்க முழு  அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!
News

பாரதிராஜா இறுதி சடங்கு: 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

by admin
June 11, 2026
ZEE5 – Unite8-ல் FIFA World Cup 2026 நிபுணர் குழுவில் பாய்ச்சுங் பூட்டியா!
News

ZEE5 – Unite8-ல் FIFA World Cup 2026 நிபுணர் குழுவில் பாய்ச்சுங் பூட்டியா!

by admin
June 11, 2026

Recent News

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 11, 2026
‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு

‘லிங்கம்’ தொடரின் டிரெய்லர் வெளியீடு

June 11, 2026
ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ்கடவுள் ஆல்பம்!

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தமிழ்கடவுள் ஆல்பம்!

June 11, 2026
பாரதிராஜா இறுதி சடங்கு: 72 குண்டுகள் முழங்க முழு  அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

பாரதிராஜா இறுதி சடங்கு: 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

June 11, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?