Monday, July 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கதாநாயகனாகிறார் இளையராஜாவின் அண்ணன் மகன்!

admin by admin
July 6, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘சூப்பர் ஹீரோ’ அர்ஜுன் தாஸுக்கு வில்லனாக மாறிய சாண்டி மாஸ்டர்!

‘அலப்பறை கிளப்புறோம்’ படப்பிடிப்பு நிறைவு!

முழுமையான கமர்ஷியல் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி !

இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான *ஆர்.டி.பாஸ்கர்* அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான *ஜெயன்* தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் (Love Musical Subject) திரைப்படமாக இது உருவாகிறது.
குடும்ப நட்பிற்காக கதையைக் கூட கேட்காமல் திரண்ட முன்னணி பிரபலங்கள்!
தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் அவர்களின் மகன் ஜெயன் திரையுலகில் அறிமுகமாகிறார் என்றதும், திரையுலகில் ஜெயன் குடும்பத்தோடு உள்ள நட்புக்காக கதையைக்கூட கேட்காமல் *”என் நண்பனுக்காக நானே இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறேன்”* என்று *ரமணன் பாலகங்காதரன்* அவர்கள் முன்வந்தார். தன்‌ தம்பிக்காக இயக்குனர் *வெங்கட் பிரபு*, *”நான் கதை தருகிறேன்”* என்றும், *யுவன் சங்கர் ராஜா* *”நான் இசை அமைக்கிறேன்”* என்றும், இயக்குனர் *சுதா கொங்கரா* *”நான் கிரியேட்டிவ் புரொடியூசராக (Creative Producer) இருக்கிறேன்”* என்றும் தாங்களாகவே முன்வந்து இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
முன்னணி திரைப் பிரபலங்கள் அனைவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர் குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பிற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரப் பட்டாளமும், பிரம்மாண்ட கூட்டணியும்!
இத்திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் *ஜெயனுடன்* இணைந்து சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
*தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன்* அவர்களின் கூற்று (Producer’s Quote):
 “ஜெயனைத் திரையுலகில் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான மற்றும் புதிய வடிவிலான மியூசிக்கல் சப்ஜெக்ட் கதைகள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. அந்த குறையைப் போக்கும் ஒரு சிறந்த படைப்பாக ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ இருக்கும். வெங்கட் பிரபு சாரின் தனித்துவமான கதை, யுவன் சாரின் மேஜிக்கல் இசை மற்றும் சுதா கொங்கரா மேமின் கிரியேட்டிவ் பங்களிப்பு என அனைத்தும் இணைந்து இந்தத் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. உணர்வுப்பூர்வமான காட்சிகளும், பிரம்மாண்டமான இசையும் கலந்த ஒரு தரமான சினிமா அனுபவத்தை எலிபென்டைன் எக்ஸ் நிறுவனம் வழங்கும்.”
மேலும், இப்படத்திற்கு *வெங்கட் பிரபு* கதையெழுத, *யுவன் சங்கர் ராஜா* இசையமைக்கிறார். *சுதா கொங்கரா* கிரியேட்டிவ் புரொடியூசராகப் பொறுப்பேற்றுள்ள இத்திரைப்படத்தை “குடும்பஸ்தன்” படத்தின் ஒளிப்பதிவாளர் *சுஜித் என் சுப்ரமணியம்* இயக்குநராக அறிமுகமாகிறார்.  
இசை, நட்பு, திறமை என அனைத்தும் ஒன்றாக இணைந்து உருவாகும் இந்தத் திரைப்படம் ஜெயனின் திரையுலகப் பயணத்திற்கு ஒரு மிகச்சிறந்த தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
admin

admin

Related Posts

‘சூப்பர் ஹீரோ’ அர்ஜுன் தாஸுக்கு வில்லனாக மாறிய சாண்டி மாஸ்டர்!
News

‘சூப்பர் ஹீரோ’ அர்ஜுன் தாஸுக்கு வில்லனாக மாறிய சாண்டி மாஸ்டர்!

by admin
July 6, 2026
‘அலப்பறை கிளப்புறோம்’ படப்பிடிப்பு நிறைவு!
News

‘அலப்பறை கிளப்புறோம்’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
July 6, 2026
முழுமையான கமர்ஷியல் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி !
News

முழுமையான கமர்ஷியல் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி !

by admin
July 6, 2026
அனிருத் -காவ்யா மாறன் திருமணம்  உறுதி.தேதி முடிவு.!
News

அனிருத் -காவ்யா மாறன் திருமணம் உறுதி.தேதி முடிவு.!

by admin
July 5, 2026
அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!
News

அதிரடி இன்வெஸ்டிகேசன் திரில்லர்! “கள வேட்டை”!

by admin
July 3, 2026

Recent News

‘அலப்பறை கிளப்புறோம்’ படப்பிடிப்பு நிறைவு!

‘அலப்பறை கிளப்புறோம்’ படப்பிடிப்பு நிறைவு!

July 6, 2026
கதாநாயகனாகிறார் இளையராஜாவின் அண்ணன் மகன்!

கதாநாயகனாகிறார் இளையராஜாவின் அண்ணன் மகன்!

July 6, 2026
முழுமையான கமர்ஷியல் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி !

முழுமையான கமர்ஷியல் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி !

July 6, 2026
அனிருத் -காவ்யா மாறன் திருமணம்  உறுதி.தேதி முடிவு.!

அனிருத் -காவ்யா மாறன் திருமணம் உறுதி.தேதி முடிவு.!

July 5, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?