Tuesday, July 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ இயக்குநரின் புதிய படம்!

admin by admin
July 13, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

பஹத் பாசில் நடிப்பில் உருவான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ !

விஜய்சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதிய கதை டிரெயின்! இயக்குனர் மிஸ்கின்

மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!

கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன் மற்றும் ஆனந்த வர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை கோலஞ்சி குமார் கவனிக்க, இசையை ஜோஸ் பிராங்க்ளின் அமைக்கிறார்.
இயக்குநராக ஏற்கனவே தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துள்ள ஷிவானி செந்தில், இந்தப் புதிய படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
admin

admin

Related Posts

பஹத் பாசில் நடிப்பில் உருவான  ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ !
News

பஹத் பாசில் நடிப்பில் உருவான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ !

by admin
July 13, 2026
விஜய்சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதிய கதை டிரெயின்! இயக்குனர் மிஸ்கின்
News

விஜய்சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதிய கதை டிரெயின்! இயக்குனர் மிஸ்கின்

by admin
July 13, 2026
மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!
News

மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!

by admin
July 12, 2026
வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.
News

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

by admin
July 12, 2026
தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!
News

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

by admin
July 12, 2026

Recent News

பஹத் பாசில் நடிப்பில் உருவான  ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ !

பஹத் பாசில் நடிப்பில் உருவான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ !

July 13, 2026
விஜய்சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதிய கதை டிரெயின்! இயக்குனர் மிஸ்கின்

விஜய்சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதிய கதை டிரெயின்! இயக்குனர் மிஸ்கின்

July 13, 2026
மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!

மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!

July 12, 2026
வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

July 12, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?