Saturday, July 18, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

admin by admin
July 17, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

அனிருத்துடன் வேடன் அமைத்த புதிய கூட்டணி!

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம் பி தயாரிப்பில்  ஒன்பதாவது படமான *வாணவேடிக்கை* திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன்  இனிதே துவங்கியது…
 சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக  நடிக்கும் இப்படத்தின்  பூஜையில் 
   பிரேமலதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல் கே சுதீஷ்MP அவர்கள் மனைவியார்  பூர்ண ஜோதி  கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.
இப்படத்தை நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் *திரு* இயக்குகிறார்..இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்..
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன்,இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண்,ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன்,கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்..
இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைக்கிறார். கலை இயக்கம் ராஜ்கமல்,படத்தொகுப்பு பிரேம்குமார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற உள்ளது..
admin

admin

Related Posts

அனிருத்துடன் வேடன் அமைத்த புதிய கூட்டணி!
News

அனிருத்துடன் வேடன் அமைத்த புதிய கூட்டணி!

by admin
July 17, 2026
முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !
News

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

by admin
July 17, 2026
பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான  ‘மாறுவேஷம்’!
News

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

by admin
July 17, 2026
இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!
News

இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

by admin
July 17, 2026
பிரபாஸின் ‘ஃபௌசி’  டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரபாஸின் ‘ஃபௌசி’ டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
July 16, 2026

Recent News

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

சண்முகபாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு தொடங்கியது!

July 17, 2026
முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவான “அவிரா ” !

July 17, 2026
பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான  ‘மாறுவேஷம்’!

பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவான ‘மாறுவேஷம்’!

July 17, 2026
இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி!

July 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?