மனைவியரை வாடகைக்கு விடுகிற புருஷன்கள்!
காதில் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றியது போலிருந்தது அந்த சேதி செவியில் வீழ்ந்தபோது......!
மத்திய பிரதேசத்தில் இருக்கிறது சிவபுரி. சின்ன கிராமம் என்று சொல்ல முடியாத அளவுக்கு பிரபலமாகி இருக்கிற ஊர்.
இங்கு வாழ்கிற ஆண்களில்…