தலாய் லாமாவை சந்தித்த கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை வந்துள்ள திபெத்திய புத்த மத த் தலைவர் தலாய் லாமாவை நேரில் சென்று சந்தித்தார். அவருடன் நடிகை கவுதமியும் சென்று இருந்தார். இந் நிகழ்வு குறித்து கமல் ஹாசன் கூறியதாவது, ' இன்று காலை (Nov 10th, 2015) தலாய்…