நவீன தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’!

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன்…

நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்! – விஜய் ஆண்டனி,

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள்…

10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த அப்பாஸ் !

90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அப்பாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமாருடன் இணைந்து,…

ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா !

இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட என்.டி. நந்தா இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார்.   சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி  வரும்…

வடிவேலுவை பரவசப்படுத்திய ‘மாரீசன்’!

ஆர்.பி. செளத்ரியின் தயாரிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98 வது படமாக வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள  "மாரீசன்" திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் வடிவேலு அப்படத்தின்  தயாரிப்பாளர் \ஆர்.பி  செளத்ரியை…

“சரண்டர்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர்  VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”.  இப்படம் வரும் ஆகஸ்ட் 1…

வரலட்சுமி சரத்குமாருக்கு ‘போர்ஷே’ ரக காரை பரிசளித்த நிக்கோலாய் !

நடிகை வரலட்சுமிக்கு அவரது கணவர் நிக்கோலாய்  'சர்ப்ரைஸ் கிஃப்ட்' ஒன்றை கொடுத்து அசத்தியிருக்கிறார் அதாவது  ரூ. 2 கோடி மதிப்புள்ள பிங்க் நிற 'போர்ஷே 718 பாக்ஸ்ஸ்டர்' என்ற  சொகுசு காரை பரிசாக கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவை வரலட்சுமி…

சூர்யாவின் பிறந்த நாளில் வெளியான ‘கருப்பு’  டீசர் !

'கங்குவா' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில்,  'கருப்பு'  என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடித்துள்ளார் . இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார் . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள…

அட்ரஸை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்!

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அட்ரஸ்’. ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கிய இராஜமோகன் இந்த படத்தை இயக்குகிறார். கேரளாவை சேர்ந்த தியா, குஜராத்தை சேர்ந்த…

ஜிவி பிரகாஷ்குமார்- தேஜூ அஸ்வினி நடித்த, ‘பிளாக்மெயில்’ ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது!

இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க…