‘சிக்மா’: உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது.! -ஜேசன் சஞ்சய்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில்…

நான் நிம்மதியாக தூங்கி 7 வருசமாச்சு!-‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர்.

அண்மையில் வெளியான 'தி டார்க் ஹெவன் ' திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை…

யோகி பாபு-சத்யா இணையும் ‘கோல்டன் பாக்கியம்’ !

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு-சத்யா இணையும், பவன் பாசம்செட்டி (Pawan Basamsetti) இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி (Nagarjuna Reddy) , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், (Dream Movie Makers) நயவாயு சித்ராலு (Nayavayu Chitralu’s) தயாரிப்பில் ‘தெலுமிழ்’…

நட்சத்திர  ஓட்டலாக மாறும் ரஜினியின் திருமண மண்டபம்!

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான, கடந்த 1990-களில் கட்டப்பட்டு,சென்னை கோடம்பாக்கத்தின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ள  ராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர…

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’: விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ (Love & War) மாறியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும்…

டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ !

 கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான 'மக்கள் காவலன்' எதிர்வரும் டிசம்பர் மாதம்  4ஆம்  தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்…

தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு அர்ஜுனின் மனைவி!

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன்…

‘ஹைக்கூ’ படக்குழுவுடன் 3வது முறையாக இணையும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில், புதிய…

‘த்ரிஷ்யம் 3’ இந்தியில் வெளியிட தடை கோரி வழக்கு! அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

நடிகை ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது…

கேரளாவில் தேர்வான, தமிழ் குறும்படம் “மரம் மரங்கொத்தி”!

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் (25-09-2026 முதல் 30-09-2026) கேரள அரசின் 18வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் (IDSFFK-IFFK) நிசாந்த் மாசிலாமணி தயாரிப்பில், டார்வின் அன்ன குமாரின் இயக்கத்தில் உருவான  "மரம் மரங்கொத்தி"…