விஜய்யின் கடைசிப்படம், ‘ஜனநாயகன்’ !

கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது கடைசிபடமாக ஹெச்.வினோத் இயக்கத்தில்  நடித்து வருகிறார்.இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும்,, பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.மேலும் மமிதா பைஜூ உள்ளிட்டோரும் முக்கியமான வேடங்களில்  நடிக்கிறார்கள்.…

பத்மபூஷன் விருது: நடிகர் அஜித் குமார் பரபரப்பு அறிக்கை!

நடிகர் அஜித் குமாருக்கு மத்திய அரசுபத்மபூஷன் விருது வழங்கியிருக்கிறது அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் அஜித் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான்…

அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது! திரையுலகினர் ,அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தொழில் துறையில் தொழிலதிபர் நல்லி…

வெளிநாட்டுக்கு பறக்கும் ராஜமவுலி படக்குழு!

நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என தொடர்ந்து தனது பிரமாண்ட படைப்புகளின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜையோ சமீபத்தில் ஐதராபாத்தில் ராஜ மவுலி…

நடிகர் விஜய்யை நசுக்கி விட நினைப்பது நியாயமே கிடையாது! நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேட்டி !!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளவர், ஆளும்கட்சியினரை  கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நடந்த கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய…

உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்ட வரும் மனிதம்!

யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மனிதம்' திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும்…

சாமியாராக மாறிய பிரபல நடிகை !

90 களில்  பாலிவுட்டின் பிரபல கதாநாயகி நடிகையாக வலம் வந்தவர் மம்தா குல்கர்னி (வயது 52). இவர்  வக்த் ஹமாரா ஹை (1993), கிராந்திவீர் (1994), கரண் அர்ஜுன் (1995), சப்சே படா கிலாடி (1995), அந்தோலன் (1995), பாஸி (1996), சைனா கேட் (1998) உள்ளிட்ட…

சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி கூட்டணியின் அதிரடி ஆக்சன் திரைப்படம் “ஜாட்” !

பாலிவுட் லெஜண்ட் சன்னி தியோல், கமர்ஷியல்  இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடித்து வரும், பிரம்மாண்ட திரைப்படமான “ஜாட்” திரைப்படம், திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள்…

கால்பந்து விளையாட்டு பின்னணியில் உருவான ‘ட்யூட்’..!

பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு  படமாக உருவாகியுள்ளது ‘ட்யூட்’ (DUDE) இயக்குனர் தேஜ் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.  தமிழில் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காதலுக்கு மரணமில்லை’,…

பட விழாவுக்கு வீல் சேரில் வந்த ராஷ்மிகா…ரசிகர்கள் அதிர்ச்சி!

தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க  நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, விக்கி கவுஷலுடன்  இணைந்து நடித்துள்ள ‘சாவ்வா’ திரைப்படம் வரும்காதலர் தினமான  பிப்ரவரி 14 அன்று வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக  ராஷ்மிகா…