ஓம் (O.M) – விமர்சனம்!

செம்மரம் கடத்தல் எனும் நிழல் உலகத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியலையும், அதில் பலிகடாவாக்கப்படும் அப்பாவித் தமிழகத் தொழிலாளர்களின் கண்ணீரையும் சமரசமற்ற திரைமொழியில் பதிவு செய்திருக்கிறது ‘ஓம்’ (O.M). துபாயிலிருந்து…

அப்பா குட்டி – விமர்சனம்!

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை ஒரு மருத்துவப் போராட்டத்தின் வழியே சொல்ல முயன்றிருக்கும் படைப்பே ‘அப்பா குட்டி’. ஆனால், நவீன காலத்திற்குப் பொருந்தாத பழைய திரைக்கதை உத்திகள் படத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் கடத்தத்…

‘சத்தியவான் சாவித்திரி’  – விமர்சனம்!

சட்டப் படிப்பை முடித்த கையோடு சாருகேஷைக் கரம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ், சென்னையின் தோல்வியே கண்டிராத மூத்த வழக்கறிஞர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறார். சூழல் காரணமாகத் தனது குருவான மிஷ்கினுக்கு எதிராகவே முதல் வழக்கில் வாதாடி…

‘ICFT-UNESCO Gandhi Medal’ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Scroll’ திரைப்படம்!

K16 Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.…

‘தேவா’வின் குரலில் உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடல் !

இயக்குநர் K.P. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில் K.P. ஜெகன், விஜய் வர்மா, எம். எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, 'உறியடி' சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு,…

இர்ஃபான் ஜைனி நடிக்கும் மலேசியத் தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’!

ஏ.வி.எல்.டி புரொடக்‌ஷன் (AVLT PRODUCTION) சார்பில் | ஜெகன் ஜான் பீட்டர் (Jegen John Peter) தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’. புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார்…

ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 !

தெலுங்குத் திரையுலகின் எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் தனது புதிய திரைப்படமான #RaPo23 படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக்கை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ (The Story…

‘தகப்பன்’ பட 2 வது சிங்கிள் ‘சொக்க வச்சாளே’ பாடல் வெளியானது!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு…

வெளி மாநிலங்களில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ‘பீட்சா பாய்ஸ்’

ஒரு கனவை நனவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கப் பணம் அவசியமில்லை. சில நேரங்களில் ஒரு யோசனையின் மீது நம்பிக்கை வைத்து, அதைச் செயல்படுத்தும் துணிச்சலும் விடாமுயற்சியும் இருந்தால் போதும். அத்தகைய எண்ணத்தை அடிப்படையாகக்…

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் காதல் திரைப்படம்!

தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘MAD’ மற்றும் ‘MAD Square’ திரைப்படங்களின் மூலம் பிரபலமான இளம் நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார், பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி…