தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில் உருவாகும்  ‘ஷர்வா38’!

கே.கே.ராதாமோகன் ஸ்ரீ சத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் , தங்களது 15 படைப்பாக,  'ஷர்வா38' படத்தை  தயாரிக்கிறது.1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில், வடக்கு தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில், இரத்தமே தீர்வாக இருக்கும்…

‘ஏஐ’ தொழில் நுட்பம்: கமல்ஹாசன் அமெரிக்கா பயணம்!

 'இந்தியன்-2' படத்தை தொடர்ந்து கமல்ஹாசன்,  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைப்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் நிறைவடைய உள்ள நிலையில், கமல்ஹாசன்  அமெரிக்கா செல்ல உள்ளார்.…

‘சர்ச்சை’ பாடகி சுசித்ராவுக்கு இயக்குனர்கள் சங்கம் கடும் கண்டனம்!

திரையுலக பிரபலங்கள் மீது அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா ஊடகம் ஒன்றில்,கவிஞர் வைரமுத்து மற்றும் மறைந்த இயக்குனர் கே .பாலசந்தர் ஆகியோர் குறித்து சர்ச்சை…

தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லிக்கடை’ !

நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய 'ராயன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் மூலம் தனுஷ் தனது அக்கா…

நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா சுதாகர் செருகுரி கூட்டணியில் தயாராகும் ‘நானிஓடெல்லா…

'நேச்சுரல் ஸ்டார்' நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். '#நானிஓடேலா 2 ' அறிவிப்பு மூலம் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். 'தசரா' படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல்…

நான் வாழ்நாளில் மறக்க கூடாத ரெண்டு பேர் வெற்றிமாறன் விஜய் சேதுபதி! – போஸ் வெங்கட்

SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "சார்". சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,…

பாலியல் புகாரில் பிரபல நடன இயக்குனர் அதிரடி கைது !

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்', 'வாரிசு' உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா. இவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அவரிடம் பல படங்களுக்கு உதவியாளராக பணியாற்றி வந்த இளம் நடனக்…

 மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையின் கதை, ‘பிள்ளையார் சுழி’ !

போதை ஏறி புத்தி மாறி","டபுள் டக்கர்" உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ்  "பிள்ளையார் சுழி" படத்தில் நடித்து வருகிறார்.மனோகரன்  பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகன் தீராஜுடன், நடிகை அபிநயா இணைந்து…

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மரணம் !

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா( வயது 85). இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் தனது மகள் செல்வியுடன் வசித்து வந்தார். நேற்று மாலை அவருக்கு 'திடீர்' மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார்…

அம்மாவுக்கு கொடுத்ததை எனக்கும் குடுங்க ! -ஜான்வி கபூர்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி…