திரைப்பட தயாரிப்பாளர் டில்லிபாபு காலமானார்!
தமிழில் ராட்சஷன் , பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளவர் டில்லிபாபு (வயது 50). குடும்பத்துடன் பெருங்களத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் இவர் தமிழ் திரைப்பட…