எனக்கு பிடித்தவர்களுடன்’குத்தாட்டம்’! – நடிகை திரிஷா. ‘

நடிகர் விஜய் நடிப்பில்  சமீபத்தில் வெளியன்  தி கோட்.  படத்தில் இடம் பெற்றுள்ள மட்ட  பாடலுக்கு நடிகை திரிஷா செம குத்தாட்டம் போட்டு  இருந்தார் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் மட்ட பாடலுக்கு நடனமாடியது தொடர்பாக நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.அதில், ” கடந்த மார்ச் 5ஆம் தேதி எனக்கு பிடித்தவர்களுடன் நடந்த சிறிய குத்தாட்டம்” என பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவோடு சில புகைப்படங்களையும், வீடியோ ஒன்றையும்  பகிர்ந்துள்ளார்.