‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. படம் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டினர். டொராண்டோ:…

தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய கூட்டணி!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல்…

‘தி டார்க் ஹெவன்’ புதிய திரையரங்க அனுபவத்தைத் தரும்! – ரித்விகா!

தமிழ் சினிமா ரசிகர்களை மர்மக் கதைகளின் புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும் நோக்கில், ‘டி3’ படத்தின் இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven Movie) திரைப்படம் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில்…

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ பட டீசர் வெளி யானது!

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.…

விஜய் முதல்வரானது எப்படி? ‘தினந்தோறும்’ நாகராஜ் பரபரப்பு பேச்சு!

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில்…

‘அன்பில் அவன்’ : “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !

முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும்…

‘தி பாரடைஸ்’ : செப்டம்பர் 24-ல் வெளியாகிறது!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி பாரடைஸ்' திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. எவ்வித தாமதமுமின்றி குறித்த தேதியில் படம் திரைக்கு வரும்…

கார்த்தியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மட்டுமே பலம்! ‘சர்தார் 2’ விமர்சனம்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள 'சர்தார் 2' (Sardar 2 ) எப்படி இருக்கிறது? படத்தின் அசல் பலம், பலவீனங்கள் என்ன பார்க்கலாம். ரா (RAW) உளவுத்துறை ஏஜென்டான மகன்…

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ !

குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படமான ‘பாரிஸ் கஃபே’, வரும் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சராஜ் சீலன்…

சாலமன் பாப்பையா காலமானார்! தலைவர்கள் இரங்கல்!!

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் இன்று காலமானார்..அவரது உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும்…