ஜிவி பிரகாஷுக்கு ‘RX100’ பைக் பரிசு!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம்…

க்ளைமாக்ஸ் சுமாராக இருந்தாலும், ‘மண்டாடி’ ஓகே தான்! (விமர்சனம்.)

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரிய நாட்டுப் பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு, நடிகர் சூரி முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதாநாயகனாக அவதரித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

'ழகரம் ஸ்டுடியோஸ்' - '2 டி என்டர்டெய்ன்மென்ட் 'ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் #சூர்யா 47 படத்திற்கு 'சீன் - SCENE ' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர்…

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

சென்னை காவல் ஆணையாளரிடம் தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் புகார் மனு அளித்துள்ளார். சமூக ஊடகமான முகநூலில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய…

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, தமிழக அரசு விருதுபெற்ற 'வாழ்க விவசாயி' திரைப்படம் விரைவில் வெளிவருகிறது. பால்டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். வசுந்தரா அப்புக்குட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.…

விஜய் சேதுபதி அட்லீ கூட்டணியில் உருவான ‘பத்தா’ ! முதல் சிங்கிள் ‘மகளே’ பாடல் வெளியானது!

“மகளே” – சாய் அப்யங்கரின் மெலடி இசையில் மனதை மயக்கும் ‘பத்தா’ முதல் சிங்கிள்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18,(Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள்…

‘ஹைக்கூ’ படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை ரொமாண்டிக் ஹீரோ ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். கண்ணைக் கவரும் பிரமாண்டமான காட்சியமைப்புகள், இளமைத் துள்ளல் நிறைந்த…

‘சேயோன்’ படப்பிடிப்பில் சீமான்!

இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட ஆளுமை செந்தமிழன் திரு. சீமான் அவர்கள் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  தற்போது மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ படப்பிடிப்பில்…

மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்திய அல்லு அர்ஜுன் ரசிகர்கள் !

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் 8 மாநிலங்களில் இணைந்து 820 HPV விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியா…

விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்”!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று…