மஞ்சிமா மோகன்! உடல் எடையைக் குறைத்து வெளியிட்ட புதிய கெட்டப் வைரல்!

மலையாளத்தில் புகழ்பெற்ற ‘ஒரு வடக்கன் செல்பி’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை…

‘என்ன விலை’… கருணாஸின் 25 ஆண்டுகால சினிமா மைல்கல் செப்டம்பர் 17-ல் ரிலீஸ்!

கலாமயா சினிவெர்ஸ் (Kalamaya Cineverse) நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் கதை, திரைக்கதை மற்றும்…

பவிஷ் நடிக்கும் ‘அட்டாக்கர்’ (Attacker) படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் வருண்!

கைப்பந்து விளையாட்டை மையமாக கொண்ட  இந்த திரைப்படத்தில், நடிகர் வருண் ஒரு வலிமையான மற்றும் சவாலான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.  இப்படத்தை அறிமுக இயக்குநரான தாமோ நாகபூஷணம் இயக்குகிறார்; 'ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட்'…

ரொமான்டிக் டிராமாவாக உருவான “ஏன் என்னை ஏதோ செய்தாய்” !

Anthony’s Atelier நிறுவனம் சார்பில்  எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”.மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” …

படத்தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் ‘திடீர்’ ஒத்திவைப்பு !

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான் அந்த படங்களை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று…

காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய…

கொங்கு வட்டார வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்ட இத்திரைப்படத்தின் முதல் பாதி, நாயகன் மயில்சாமியின் பிரத்யேகமான குணாதிசயங்களையும் அவரது குடும்பச் சூழலையும் விவரிப்பதாக அமைந்துள்ளது. தாயின் மீது அதீத பாசமும், தந்தையின் மீது ஒருவித பயமும் கொண்டு…

காலத்தையே கேள்வி கேட்கும் ‘நோவா’ — பேயா? அறிவியலா?

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவுள்ள  புதிய படத்துக்கு  “நோவா"என்ற வித்தியாசமான…

‘மொத ராத்திரி’ தேவி க்கு ‘மவுசு’! – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ்…

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை பானுப்பிரியா. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவு கண்டவர் லயோலா கல்லூரியில் விஸ்காம்…

ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’ (Toxic). முந்தைய பிளாக்பஸ்டர் வெற்றியைக் குறிவைத்து, அதீத சண்டைக் காட்சிகள் மற்றும் சர்வதேசத் தரத்திலான…

‘அமரம்’ – விமர்சனம்!

அறிமுக இயக்குநர் திருஅருள் கிருஷ்ணன் எழுத்து மற்றும் இயக்கத்தில், ராஜன் தேஜேஷ்வர் தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அமரம்’ (Amaram). இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பதிவு செய்யப்படாத…