“பெரிய ஸ்டாராக அவசரப்பட மாட்டேன்; சவாலான பாத்திரமே முக்கியம்”: கார்த்திகேயன் டிகே…
பட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வளர்ந்து வரும் இளம் நடிகர் கார்த்திகேயன் டிகே (Dee Kay), தற்பொழுது தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் ஒரு முக்கியக் கலைஞராக உருவெடுத்துள்ளார். முன்னணித் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ஓடிடி (OTT)…