அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார் நடிப்பில், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து உருவாகவிருக்கும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ஒட்டுமொத்த இணையதளங்களையும் அதிர வைத்து வருகிறது.…

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

தமிழ் திரையுலகில் தனது அசாத்தியமான பின்னணி இசை மற்றும் தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு மாஸ் அடையாளத்தை உருவாக்கி வருபவர் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இவரது மிரட்டலான இசையமைப்பில், தமிழ் சினிமாவில் முன்னணி ஹாரர்…

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

ஆகஸ்ட் 14 முதல் தியேட்டர்களில் ரிலீஸ்!பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் மமீதா பைஜூ முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார்…

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து…

கதையின்நாயகனாக பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

"வல்லமை" திரைப்படத்தை தொடர்ந்து  பேட்லர்ஸ்  சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக  உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. கருப்பையா முருகன் தயாரித்து இயக்கும் இத்திரைப்படத்தின்  முதல்நாள் படப்பிடிப்பில் கதையின்நாயகனாக…

ரௌடி ‘மணி’யாக நினைத்து போலீஸ் ‘மூஸா ராசா’வாக மாறிய சசிகுமார்!

வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிக்க, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' தொடர் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video)…

‘பியார் பிரேமா கல்யாணம்’: ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில்,…

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சர்தார் 2' திரைப்படத்தின்…

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் 'டயங்கரம்' திரைப்படத்தின்…

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

எம் குவெஸ்ட் மூவிஸ்  (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.   ‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த…