திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் – பிரிகிடா!

தமிழ் திரையுலகின் இளம் மற்றும் திறமையான நடிகர்களான ஆனந்த் ராம் மற்றும் பிரிகிடா (Brigida) ஜோடி, தங்கள் வாழ்வின் மிக மகிழ்ச்சியான புதிய அத்தியாயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் ஆனந்த் ராமின் பிறந்தநாளான இன்று, தங்களது…

ஆன்மீகத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ‘அச்சுத அவதாரம்’ !

புனித் எழுதி இயக்கியுள்ள 'அச்சுத அவதாரம்' ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட திரைப்படமாகும். இது ஆன்மீகத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒரு புள்ளியில் இணைக்கும் அரிய முயற்சியாகும். ஆழமான ஆன்மீகம், குடும்ப நாடகம் மற்றும் கலாச்சார உணர்வுகளுடன்,…

மீண்டும் இணையும் சூர்யா- த.செ.ஞானவேல் கூட்டணி!

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு…

ஐந்து மொழிகளில் உருவான ” ஃபீல் மை லவ் “!

பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல 'பான்-இந்தியா' (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் " Feel My Love " ஃபீல் மை லவ் "   தமிழ்,…

‘நோவா’ படத்தின் மூலம் தமிழில் களமிறங்கிய அத்விதி ஷெட்டி!

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார்.  ஹாரர் சயின்ஸ்…

திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் பரபரப்பு பேட்டி !!

தமிழக முதல்வர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் தேர்தல் விதிகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது,…

சூர்யா அரசியலுக்கு வருகிறாரா? தலைமை ரசிகர் மன்றம் பரபரப்பு அறிக்கை!

நடிகர் சூர்யாவுக்கு  அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க…

என்னை நம்பாமலேயே நடித்த நடிகர்கள் ! ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் '. நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது.…

ஹாரர் திரில்லராக உருவான ‘அருபீ ‘! ஜூலை 3ல் வெளியாகிறது!!

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில்  பிரணய் காளியப்பன் வெளியிடும் 'அருபீ ' திரைப்படம்   இப்படத்தை மலையாளத்தை சேர்ந்த புதுமுக இயக்குனர் அபிலாஷ் வாரியார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆமன், இசை கோபி சுந்தர்  செய்துள்ளனர். மேலும்…

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்.! உண்மையை உடைத்த ஒய். ஜி. மகேந்திரன்!!

உச்ச இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியுள்ள அனிருத், பிரபல தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் பெற்றோர் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தொடர்ந்து இணையத்தில் வதந்திகள் பரவி…