Browsing Category
News
“நாகபந்தம்” நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
"நாகபந்தம்" (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘பார்வதி’…
விஜய் சேதுபதி-பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” !
ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை…
காமெடி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்”!
Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான…
தனுஷ் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘கர’ !
தனுஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 54வது திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக கர என அறிவித்துள்ளனர். அத்துடன் படத்தின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வலிமையான…
‘ஜன நாயகன்’ : ‘உச்ச நீதிமன்றம்’ அதிரடி உத்தரவு! படக்குழு அதிர்ச்சி!!
'ஜன நாயகன்' பட தணிக்கை சான்றிதழ் குறித்த விவகாரத்தில் தயாரிப்பு தரப்பு தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் , இது குறித்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என்றும்,. சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்விலேயே படத் தரப்பின் வாதத்தை…
’தலைவர் 173’: ‘அப்டேட்’ கொடுத்த ரஜினிகாந்த்!
புத்தாண்டு பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு தன்னை கான வரும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. இந்நிலையில்
பொங்கல் பண்டிகையை ஒட்டி,இன்று காலை தனது இல்லத்தின் முன் குவிந்த…
அல்லு அர்ஜுன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்!
இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக…
ஸ்ரீநிஷா பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!
சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் " தீராப்பகை". கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான விஜயராகவேந்திரா நாயகனாக…
பொங்கல் திருநாள்–தைத் திங்கள் புத்தாண்டு தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
அன்பு நெஞ்சங்களே, சொல்லப்படுகிற கருத்துகள் பலவகை என்றாலும் அதை பகுத்துப்பார்த்து ஆதரவு தந்து கொண்டிருக்கிற 'சினிமா முரசம் 'நட்புக்களே!
உங்கள் அனைவர்க்கும் எங்களின் நெஞ்சார்ந்த தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் திருநாள் வாழ்த்துகளை…
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்!
நடிகரும் தவெக தலைவருமான விஜய், டெல்லியில் நடந்த 7 மணி நேர சிபிஐ விசாரணைக்கு பின்னர், இன்று காலை சென்னைக்கு புறப்பட்டார். அவரிடம் நடந்த 7 மணி நேரம் விசாரணையில், 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு விஜய் அளித்த பதில்கள்…