Browsing Category
News
அஜித்தை ஓரம் கட்டிய விஜய்!
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் படத்துக்கு மெர்சல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.இதுவரை அஜித்தின் விவேகம் பர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் RT ஆன 'பர்ஸ்ட் லுக்'காக இருந்து…
சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி!
‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா. அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’,…
ஆதிராஜன் இயக்கும் அருவா சண்ட!
தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி “ படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றதன் மூலம் டிஜிட்டல் சினிமா மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய இயக்குனர் ஆதிராஜன் தற்போது
ஒரு கபடி வீரனின் காதல் கதையை, கௌரவக் கொலை சம்பவங்களின்…
அட்லியுடன் மெர்சலான விஜய்!
விஜய்யின் 61வது திரைப்படமான" மெர்சல் "
அட்லி இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே.
இராமநாராயணின் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் 100வது படமாக வளர்ந்து வரும் இந்த திரைப்படத்தில்…
தமிழனாக இருந்தால் படத்தை நெட்டுல போடாதீங்க!-ஜெயம்ரவி.
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'வனமகன்'. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ்…
சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த கூட்டத்தில் ஒருத்தன் !
நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த கூட்டத்தில் ஒருத்தன் “மாற்றம் ஒன்றே மாறாதது“ Gift Song ப்ரோமோ சாங் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் , ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில்…
லிப்ரா புரடக்சன்ஸ் நடத்தும் பிரமாண்ட குறும்பட போட்டி..!
குறும்பட கலைஞர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறக்கும் லிப்ரா புரடக்சன்ஸ்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்.. நளனும் நந்தினியும், சுட்ட கதை உள்ளிட்ட…
தெரு நாய்கள்” படத்திற்கு “யு” சான்றிதழ்!
ஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் "ஐ" கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள "தெரு நாய்கள்" திரைப்படத்தை இயக்குனர் ஹரி உத்ரா எழுதி இயக்கியுள்ளார்
"இத்திரைப்படம் டெல்டா விவசாயக் கிராமங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும்…
சிம்பு, ஜெயம்ரவியுடன் மோதும் தம்பி ராமையா மகன் !
சில்வா் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சாா்பில் சிவரமேஷ்குமாாின் பிரமாண்ட தயாாிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் அதாகப்பட்டது மகாஜனங்களே. இத்திரைப்படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகிறாா்.
நடனத்தில் ஹிாித்திக் ரோஷனைப்…
படத்தலைப்பை மாற்றிய அர்ஜுன்!
நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் “சொல்லிவிடவா” படத்தைத் தனது ஸ்ரீ ராம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
காதலின்…