Browsing Category

News

நடிகர் விஜய் மகன் இயக்கத்தில் உருவாகும் ‘சிக்மா’ !

நடிகர் விஜய்யின் மகன்  ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  நான்கு மாதங்கள்…

‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் மரணம்!

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானவர்  அபிநய்.(வயது 44) அதன் பிறகு ஜங்ஷன், சிங்கார சென்னை  உள்பட சில படங்களில் கதாநாயகனாக  நடித்தார்.தொடர்ந்து சரிவர வாய்ப்புகள் அமையாததால், பின்னர் கிடைத்த  சிறு சிறு…

மகா காலேஷ்வர் கோவிலில் நடிகை நயன்தாரா!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் நடிகை நயன்தாரா தனது கனவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர் இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்த 'நந்தி' சிலைக்கு  …

ஆண்ட்ரியா தயாரித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா!

‘The Show Must Go On’ & ‘Black Madras Films’ நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா, ரெடின்கிங்ஸ்லி, பவண் உள்ளிட்ட பலரது…

மமிதா பைஜுவுடன் விஜய் நடத்திய ‘தளபதி கச்சேரி’!

நடிகர் விஜயின் கடைசி படமாக உருவாகி, வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அனிருத் இசையில் விஜய் -பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூவின் அசத்தலான நடனத்தில் வெளியான…

உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை குவிக்கும் ‘மாண்பு மிகு பறை’!

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக…

ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் நாக பந்தம்!

மரபும் மாயையும் கலந்த அற்புதமான ஆன்மீக பயணத்துக்கு தயாராகுங்கள்! இளம் நடிகர் விராட் கர்ணா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான பான் இந்திய அனுபவத்தை, நாகபந்தம் மூலம் வழங்கவுள்ளார்.  தொலைநோக்கு இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களின்…

‘ஆட்டோகிராப்’ படம் தான், ‘பிரேமம்’. இயக்குநர் அமீர்!

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு…

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘தோட்டம்’ படத்தின் டைட்டில் வீடியோ!

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மலையாள திரைப்படமான தோட்டம் படத்தின் தலைப்பு இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் விறுவிறுப்பான அறிவிப்புகளில்…

‘தேரே இஷ்க் மே’ AR ரஹ்மானின் இசையில் ‘அவளிடம் சொல்’ பாடல் வெளியானது!

ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஓ காதலே’ ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, பல்வேறு இசை தளங்களை ஆட்கொண்ட நிலையில், இப்போது T-சீரீஸ் மற்றும் கலர் யெல்லோ…