Browsing Category

News

நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் ‘திடீர்’ அனுமதி !

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி ,விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு,தீவிர சிகிச்சைக்கு பின்னர்…

கேரளத்தில் பிஜேபி முதல்வர் ஆக முடியுமா ?

சகல வல்லமையும் சாதிக்கும் வன்மையும் இருந்தால் அரசியலில் மக்களை மாக்களாக மாற்றமுடியும் என்கிற சித்தாந்தத்தை பிஜேபி கையிலெடுத்திருக்கிறது .  கேரளம்,தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் சனாதனக் கொள்கையை விதைக்க முடியாது என்பது…

தனுசுக்கு போட்டியாக நயன்தாரா வாங்கிய ரூ.100 கோடி பிரமாண்ட பங்களா !

நடிகை நயன்தாரா, சென்னையின் மதிப்புமிக்க  போயஸ் கார்டன்  வீனஸ் காலனியில்,   சுமார் 7,000 சதுர அடியில், மூன்று தளங்களுடன், ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் ஸ்டூடியோ போன்ற வடிவத்தில்,  பாரம்பரியம் மற்றும் சமகால ஆடம்பரத்தின் கலவையாக ஏறத்தாழ ரூ.100 கோடி…

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா !

திரைப்பட விநியோக நிறுவனமான உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின், புதிய அலுவலகம் சென்னையில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது !! தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க…

’18 மைல்ஸ்’ படக்குழுவினரை பாராட்டிய இயக்குநர் மணி ரத்னம்!

உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்'-ல்…

பழம்பெரும் நடிகை எம் என் ராஜத்துக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை தேர்வு செய்து தங்களுடைய பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகளை ஒவொரு வருடமும் சங்க நிர்வாகிகள்  வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு அச் சங்கத்தின் பொதுக்குழு…

‘இட்லி கடை’ தான் ஹீரோ! பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு!

Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில்,…

‘தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை  இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர்,பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில்…

‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த…

‘வெப்’ தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த 'சித்தா' மற்றும் '3BHK' ஆகிய படங்கள் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காக உலகளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அமெரிக்க கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட லஹரியின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான…