Browsing Category

News

தயாரிப்பாளர்கள் சங்கம் – பெப்சி அமைப்பு மோதல் முடிவுக்கு வந்தது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி இடையே சம்பளம் தொடர்பான கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது, இது இரு சங்கத்தினருக்கும் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்…

சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியது சரிதானா? கவுத்துப்பிட்டியே பரட்டை!

தமிழ்ச்சினிமாவில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள் சாதனை படைத்திருந்தாலும் அவர்களை விஞ்சி நிற்பவர்  இசைஞானி இளையராஜா.! இந்திப் படப் பாடல்களில் மட்டுமே லயித்துக்கிடந்த தமிழக இளைஞர்களை "அன்னக்கிளி உன்னைத்தேடுதே" என்று தேட வைத்தவர் பண்ணைப்புரத்து…

‘கட்’ சொன்ன கதாநாயகனுக்கு ‘கல்தா’ கொடுத்த இயக்குனர்!

 மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வருவது ஹாலிவுட்டில் வழக்கமாகிவிட்ட ஒன்று. இப்போது இது இந்தியாவிலும் தொடங்கி தொடர்ந்து வருகிறது. மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள்…

அரை பாட்டில் ‘பீர்’ குடிச்சுட்டு போட்ட ‘ஆட்டம்’ ! இளையராஜாவை கலாய்த்த ரஜினி…

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசுநடத்திய பாராட்டு விழாவில் பேசிய இளையராஜா,"சில நாட்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் எனக்கு போன் செய்து நாம பண்ணதெல்லாம் மேடையில் சொல்லப்போகிறேன் என்று கூறினார். பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கிட்டு நல்லா…

இளையராஜா பெயரில் “ஆண்டுதோறும்”விருது! முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு!!

திரையுலகில் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால கலைச் சேயையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு நேற்று மாலை பாராட்டு விழா நடத்தியது. முதல்வர் முக ஸ் டாலின் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்…

இயக்குனர் வெற்றி மாறனுக்கு ‘டாக்டர்’ பட்டம்!!

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் திரு.அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு…

தமிழ் ஈழ திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா!

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் “அந்தோனி” திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் 'கயல்' வின்சன்ட் கதாநாயகனாகவும், 'காதலிக்க நேரமில்லை' டி ஜே.பானு கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் பெரும்பான்மையான…

100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ பாடல்!

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா  நடிப்பில் உருவான "அடியே வெள்ளழகி" பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது. வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு…

‘கும்கி-2’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

 பிரபு சாலமன் இயக்கத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு விக்ரம் பிரபு-லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், கும்கி .  இப்படத்தின் அடுத்த பாகம் குறித்து அப்போதே ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது.…

‘காந்தாரா சேப்டர் 1’ படத்துக்காக ‘தில்ஜித் தோசாஞ்’ பாடிய பாடல்!!

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை…