Browsing Category
News
சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!
எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது 'சத்திய சோதனை' என்கிற சுயசரிதையைப் படியுங்கள்' என்றார் மகாத்மா…
‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!
பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான 'சிங் கீதம்' படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்தார். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி…
கீது மோகன் தாஸ் பிறந்தநாளில் ‘வீடியோ’ வெளியான ‘டாக்ஸிக்’ படக்குழு!
நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, 'டாக்ஸிக்' படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்... ஆளுமை மிக்க அவரது…
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி !
'பிக் பாஸ்' பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி…
பூரி ஜெக நாத்துடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”! – விஜய் சேதுபதி.
Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத்…
நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது!
'எவர்கிரீன் சாக்லேட் பாய்' நடிகர் ஆர். மாதவனுக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் கலைப் பிரிவின் கீழ் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' படத்தின் மூலம் கதாநாயகனாக…
‘நோவா’ எனக்கு திருப்புமுனையைத் தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!
ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival) .
இருபதுக்கும் மேற்பட்ட…
திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!
'பக்கா' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ்,திருச்சி கிழக்கு' தொகுதி இடைத்தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடப்போவதாக இணையத்தில் செய்திகள்தீயாக பரவி…
பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் மற்றும் யதார்த்தமான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்களில் ஒன்றாக 2009ஆம் ஆண்டு வெளியான “ரேனிகுண்டா” அமைந்தது. இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான இப்படம், அரசு…
தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள் இணையும் “அட்டாக்கர்”!
பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார்.…