திரிஷாவா,இலியானாவா? யாரை தேர்வு செய்வார் நாக்.?
காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் நாகார்ஜுனாவின் படத்தில் இருந்து விலகி விட்டார்.
இந்தியன் 2 வில் நடிப்பாரா என்பது சந்தேகமே!
இயக்குநர் சங்கருக்கும் லைகாவுக்கும் இடையேயான வில்லங்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.…