“பெத்த அப்பனுடன் பேசுகிற பேச்சா செக்ஸ் ?” -இயக்குநரின் மகளுக்கு கண்டனம்.!
அனுராக் கஷ்யப்பின் மகள் ஆலியா.காஷ்யப் சிறந்த தயாரிப்பாளர் ,இயக்குநர் ,நடிகருமாவார். இவரது மகள் கொஞ்சம் துணிச்சல் ,கவர்ச்சி பிரதேசங்கள் வறட்சியினால் வாடிப்போயிருந்தாலும் காட்டுகிற தைரியம், மனஉறுதி வாழ்த்துக்குரியவை. ...













