சீயான் விக்ரம் ,ரஜினிக்கு வில்லன் என்றால் மக்கள் ஏற்பார்களா?
கருத்து சொன்னாலும் ,தகவல் சொன்னாலும் இயக்குநர் மிஷ்கின் சொன்னால் அது விவகாரமாகத்தான் இருக்கும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மிஷ்கின் பரபரப்பான தகவலை தட்டி விட்டிருக்கிறார். அதாவது ...