நயன்தாரா கல்யாணம் ஒளிபரப்பாகுமா ?
கோவில்களை தேடி தேடிப்போய் தெற்கு வடக்காக நின்று கும்பிடு போட்டுவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள் விக்னேஷ் சிவனும் ,நயன்தாராவும்.!
கல்யாணம் கூட அவர்களுக்கு வியாபாரம்தான்.! நெட் பிலிக்சில் திருமண நிகழ்ச்சி வரவேண்டும் என்பதற்காக…