தளபதி விஜய் வைரம் சார்! எவ்வளவு கொடுத்தாலும் தகும்.!-தயாரிப்பாளர் பெருமிதம்.
உள்ளூரில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கும்.ஆனா உலக அளவில்தான் நம்ம ஆளுங்க சிந்தனை பண்ணுவாங்க. அவன் வீட்டு சிக்கலை தீர்க்க வழி பார்க்க மாட்டான். சினிமாக்காரர்களின் வீடுகளில் என்ன ...