மாஸ்டர் ஓடிடியிலா ? விஜய் ரசிகர்கள் கவலை நீங்கியது. !தயாரிப்பாளர் அறிக்கை.
தீபாவளி வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் விஜய்யின் மாஸ்டர். விஜய்யின் நெருங்கிய உறவினர் பிரிட்டோ தயாரிப்பாளர் லலித்குமாருடன் இணைந்து தயாரித்துள்ள பிரமாண்டமான படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ...