ஒன்றரை மில்லியன் மக்கள் ரசித்த ‘காரி’ பட முன்னோட்டம்.!
காரி என்பது சனிக்கிழமையையும் குறிக்கும். சில கிராமிய தெய்வங்களையும் குறிக்கும்.! அய்யனார் மற்றும் கருப்பசாமியையும் மக்கள் காரி என்றே அழைப்பர். ஒரு கிராமியக்கதையைச் சொல்கிறபோது பண்பாடும் வாழ்வியலும் ...












