“குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ,அதனால் வாடகைத்தாய் !”
வெள்ளைக்கார வீட்டு மருமகள் ஆக இங்கிலாந்துக்கு போய்விட்டவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் நடிகை. அந்த நாட்டுக்கே உரித்தான கலாசாரத்தை இம்மி பிசகாமல் பின்பற்றுகிறவர்.ஆடைகள் அணிவதிலும் அந்நாட்டின் பழக்கம். ...










