“இதுதானே சமந்தா மேட்டரிலும் நடந்தது? பெயரில் இருந்த அக்கினேனியை முதலில் எடுத்தார்.எடுத்தபிறகுதான் கழுகுகளின் மூக்கு வியர்த்தது. அடுத்து வந்தது டைவர்ஸ் அறிவிப்புதானே! அதைப்போலத்தான் பிரியங்கா சோப்ரா மேட்டரிலும் புருஷனின் பெயரை எடுத்திருக்கிறார்.அடுத்தது என்ன?”என்கிறது பத்திரிகையாளர் வட்டம்.
பிரியங்காவின் இன்ஸ்ட்டா பக்கத்தில் அன்று வரை இருந்த கணவனின் பெயரான ‘ஜோனஸ் ‘இன்று காணவில்லை என்றால் கசமுசா நடக்கிறது என்பதாகத்தான் அர்த்தம் !கட்டிலில் சண்டையா,? கெட்ட ஆவியின் நடமாட்டமா ?
பிரியங்கா தற்போது பாலிவுட் ஆர்ட்டிஸ்ட் மட்டும் இல்லை. ஹாலிவுட் நடிகை.!
அவருக்கு டைவர்ஸ் சாத்தியமில்லை.அப்படியானால் புருஷனின் பெயரை கழட்டி விட்டது ஏன் ? காரணம் இருக்குமல்லவா?
அதைத்தான் கேட்கிறார்கள்.! பிரியங்காவின் அம்மா “குப்பை செய்திகளை பரப்பாதீர்கள்”என்று குமுறியிருக்கிறார்
“என்னுடைய மரணம் உனது மடியில் ” என்கிறார் பிரியங்கா சோப்ரா.!!